உங்களுக்காக தான் நாங்கள் இங்கிருக்கிறோம். ஏனென்றால் எங்களுக்கும் போராட்டங்கள் உள்ளன
Language हिन्दी / ਪੰਜਾਬੀ / ગુજરાતી / മലയാളം / मराठी / English

அறத் தடுமாற்றம்

அறநெறிக்கு எதிரான இலாப நோக்கு

ஆசிரியரின் புகைப்படம்

T.M. இன் கதை

விளையக்கூடிய தோல்வி, வணிக வளர்ச்சி, புகழ் மற்றும் செல்வம் போன்றவை பற்றிய எண்ணங்கள் எனது மனதை இரவும் பகலும் ஆக்கிரமித்தன.

ஆபாசப்படங்கள்

துன்பத்தில் ஆறுதல் இல்லை

ஆசிரியரின் புகைப்படம்

Aakash இன் கதை

ஆபாசப்படங்கள் நான் ஒவ்வொரு நாளும் மறைத்துவைக்கும் ஒரு இருண்ட இரகசியம். எனது வெட்கக்கேடான பழக்கத்தை யாராவது கண்டுபிடிப்பார்களோ என்று நினைத்து நான் நடுங்கினேன். ஆனால் நான் செய்ய வேண்டியது அது தான், என் ரகசியத்தை சொல்வது.

ஆபாசப்படத்துக்கு அடிமையான எனது கணவர்

நிராகரிக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டது

ஆசிரியரின் புகைப்படம்

M.G. இன் கதை

தனித்துவமானவளாக, ஈடில்லாதவளாக மற்றும் விரும்பத்தக்கவளாக என்னை ஏற்றுக்கொண்டவராக நான் நினைத்த ஒருவர் அவரது பாலியல் தூண்டல்களின் வடிகாலாக என்னைப் பயன்படுத்தாமல் ஒரு திரையை தேர்ந்தெடுத்தார்.

உடல்நலக்குறைவு

எனது உடல்நலக்குறைவுக்கு ஊடே

ஆசிரியரின் புகைப்படம்

பெண்‌ இன் கதை

எனது கருத்தரிப்பு சோதனை அறிக்கை நேர்மறையாக வந்தபோது நான்‌ மகிழ்ச்சியில்‌ வானத்தில்‌ மிதந்து கொண்டிருந்தேன்‌ . ஆனால்‌ எனது நாடிக்குக்‌ கீழே ஒரு சிறிய வீக்கத்தை நான்‌ கண்டபொழுது அந்த மகிழ்ச்சியான நாட்கள்‌ திடீரென்று விரக்தி மிகுந்த நாட்களாக மாறியது.

உணர்வு ரீதியாக கைவிடப்படல்

முடிந்து போன திருமண உறவின் விலங்குகள்

ஆசிரியரின் புகைப்படம்

Sangeeta இன் கதை

நாங்கள் ஒரே கூரையின் கீழ் வாழும் அரிதாகவே பேசும், அன்னியர்களானோம். படுக்கை கூட தனித்தனி அறைகளில் தான், ஏனென்றால் அவனுக்கு என்னருகில் இருக்கக் கூட விருப்பமில்லை.

கருச்சிதைவு

என்னிடம்‌ ஏதோ கோளாறு இருக்கிறதா ?

ஆசிரியரின் புகைப்படம்

பெண்‌ இன் கதை

நாங்கள்‌ உற்சாகமடைந்தோம்‌ கருத்தரிப்பு சோதனை நேர்மறையாகவும்‌ அனைத்தும்‌ மிகச்சிறப்பாகவும்‌ நடந்தபோது . ஒரு கச்சிதமான சிறு குடும்பம்‌ , சிறு இதயத்தின்‌ ஒரு கச்சிதமான துடிப்பு , ஒரு கச்சிதமான எதிர்காலம்‌ . ஆனால்‌......

கற்பழிப்பு

மகிழ்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது

ஆசிரியரின் புகைப்படம்

T. K. இன் கதை

பாதையோர விடுதி நீச்சல் குளத்தில் நீந்தி முடித்த பிறகு, ஒரு நபர் என்னருகில் வந்தான் ”உங்களுக்கு அனைத்தும் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள, உங்கள் அறை வரை உங்களோடு நடந்து வர விரும்புகிறேன்” அது முடிந்த பிறகு, குளிப்பதற்கான வசதியை எனக்கு செய்தான். காலையில் மற்றவர்கள் என்னை அங்கு கண்டுபிடிக்கும் வரை அந்த குளிர்ந்த நீரில் இருந்தேன்.

குடும்ப வன்முறை

கற்பனை செய்யமுடியாத வலி

ஆசிரியரின் புகைப்படம்

Teena இன் கதை

என் மகள் என்னிடம் இப்படி சொல்லியே வளர்ந்தாள், “அம்மா, சில சமயங்களில் அப்பா உன்னை அடிப்பதுபோலவே என்னையும் அடிப்பாரோ என்று நான் பயப்படுகிறேன்.”

குழந்தைப்பருவ வன்முறை

தொலைக்கப்பட்ட குழந்தைப்பருவம்

ஆசிரியரின் புகைப்படம்

MH இன் கதை

முறையற்ற வகையில் என்னை அவளை தொடச் செய்தாள். அதற்குப் பதிலாக அவள் எனக்கு ஒரு மிட்டாய் கொடுத்தாள். அது ஒரு "கேளிக்கை விளையாட்டு" என்று கூறி அதை நியாயப்படுத்தினாள்.

தற்கொலை எண்ணங்கள்

வாழ்வது மிகவும் காயப்படுத்துகிறது

ஆசிரியரின் புகைப்படம்

S.M. இன் கதை

நான் முழுமையாக தனியாக விடப்பட்டேன் மற்றும் முழுமையாக தவறாக புரிந்துகொள்ளப்படுவதாக உணர்ந்தேன். எனது வலியை உணர்விழக்கச் செய்ய ஒரே வழி தற்கொலை செய்து கொள்வது தான் என்று எனக்குத் தோன்றியது ஆசிரியர் வாழ்க்கை குறிப்பு: சமீபத்தில் தான் எனக்கு 16 வயது நிரம்பியது. ஒரு வருடத்திற்கு முன் எனது வாழ்க்கையை நானே முடித்துக் கொள்ளவிருந்தேன். இது தான் என் கதை.

தனித்திருப்பது

நேரம் கடந்து கொண்டே இருக்கிறது

ஆசிரியரின் புகைப்படம்

T.G. இன் கதை

காத்திருப்பவர்களுக்கு நல்லவையே நடக்கும். குறைந்தபட்சம் அதுதான் எனக்குச் சொல்லப்பட்டது. ஆனால் நான் நீண்ட நாட்களாகக் காத்துக்கொண்டிருக்கிறேன். அன்பை நான் எப்போது காண்பேன் அல்லது காணவே மாட்டேனோ. அது தான் தனியாயிருப்பதில் மிகவும் கடினமான பகுதி.

திட்டமிடப்படாத கருத்தரிப்பு

ஒரு தனி நபர், தனிமை மற்றும் கர்ப்பம்

ஆசிரியரின் புகைப்படம்

R.M. இன் கதை

ஒன்றைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடந்தவைகள் பாதுகாப்பாற்ற உடலுறவில் ஈடுபடுவதற்கு எங்களை இட்டுச்சென்றது

துரோகம் இழைக்கும் கணவர்

மிதிக்கப்பட்ட எனது இதயம்

ஆசிரியரின் புகைப்படம்

A.M. இன் கதை

எங்கள் திருமணம் முடிந்த சில வருடங்களில், எனது கணவர் வெளிப்படையாக பாலியல் தொடர்பான மின்னஞ்சல்களை இணையத்தில் அவர் சந்தித்த பெண்களுக்கு அனுப்புகிறார் என்பதை கண்டுபிடித்தேன். அது ஒரு தொடக்கம் தான்.

பாலியல் வன்முறை

மௌனமாக துன்பத்தை அனுபவிப்பது

ஆசிரியரின் புகைப்படம்

Swati இன் கதை

ஆறு வயதில் வெளிநாட்டில் எனக்கு நடந்த சம்பவம், ஒரு பயங்கரக் கனவாக பல பத்தாண்டுகளாக தொடர்ந்தது.

மதுவுக்கு அடிமையாதல்

கட்டுப்பாட்டை இழத்தல்

ஆசிரியரின் புகைப்படம்

நவீன் இன் கதை

வாழ்க்கை நன்றாயிருந்தது – புகழ்பெற்ற ஐரோப்பிய அலங்கார ஆடை பிராண்ட் நிறுவனத்தில் நான் வேலை செய்து கொண்டிருந்தேன். ஆனால் அலுவலக விருந்துகளின் போது “தீங்கற்றது” என்று தொடங்கியது என்னை கிட்டத்தட்ட கொன்றுவிட்டது.

மதுவுக்கு அடிமையான பெற்றோர்

தீங்கு விளைவிக்கும் வழியில் வாழ்தல்

ஆசிரியரின் புகைப்படம்

எம்.டபிள்யு இன் கதை

மூன்றாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நண்பர் என்னிடம் சொன்னான், “உன் அம்மாவும் அப்பாவும் குடிகாரர்கள் என்று என் பெற்றோர் சொல்வதால் என்னால் உங்கள் வீட்டில் தூங்க முடியாது”. அந்த நேரத்தில்தான் என்னைத் தாக்கியது: என் குடும்பம் சாதாரண குடும்பம் அல்ல.

மனச்சோர்வு

படரும் இருள்

ஆசிரியரின் புகைப்படம்

புருஷ் இன் கதை

எனது இருளடைந்த உணர்வுகள் மற்றும் அச்சத்துக்கு நான் அடிமையாகி விட்டேன். நான் அடைந்த சோகத்துக்கு வடிகால் இல்லை.

வேலை இழப்பு

எனது வேலையையும் நம்பிக்கையையும் இழந்தது

ஆசிரியரின் புகைப்படம்

Raghav இன் கதை

ஒரு ஆறுமாதத்திற்குள் முடிவெடுக்கும் நடைமுறைகள் தடுமாறத் தொடங்கின. பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. விரைவிலேயே, எங்களது சம்பளம் வருவது தாமதமாகத் தொடங்கியது.

Language हिन्दी / ਪੰਜਾਬੀ / ગુજરાતી / മലയാളം / मराठी / English